கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, March 1, 2013
தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம்(ONLINE) வாயிலாக நடைபெறவுள்ளது.
012-13 ஆண்டிற்கான உதவித்தொடக்கக்
கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய / நகராட்சி /
அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் (வ.எண்
1முதல் 104 வரை) பரிசீலிக்கப்பட்டு, மேலும் 07.11.2012ன் படி திருத்திய
முன்னுரிமை பட்டியலில் உள்ள 1 முதல் 94 வரையுள்ள நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு இந்த உதவித்தொடக்கக்
கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
No comments:
Post a Comment