தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும். இது குறித்து தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்கராவேலு கூறியதாவது...
தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் தகவல் அடிப்படையில் ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை அடிப்படையில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.ஆகஸ்டு மாத இறுதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என அவர் கூறினார்.
No comments:
Post a Comment