கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Sunday, April 14, 2013

  ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த தெளிவுரை

  click here download to  ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த தெளிவுரை கடிதம் 

  பல்வேறு காரணங்களினால் அறிந்தவைகளே சில நேரங்களில் நமக்கு மறந்துவிடுகிறது. எனவே நம் நண்பர்களுக்காக நினைவுபடுத்துவதற்காக இதனை வெளியிடுகிறோம்.  ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும்போது ரூபாயை தொடர்ந்துவரும் பைசா தொகை 99 பைசாவுக்கு குறைவாக வந்தால் அதனை கணக்கில் கொள்ளகூடாது. ஒரு ரூபாய் அல்லது அதற்கு மேல்வரும் தொகையை அதற்க்கு அடுத்த பத்து ரூபாயாக கணக்கில் கொள்ளவேண்டும். உதாரணமாக ரூ.750.70 என வந்தால் 750 என கணக்கில் கொள்ளவேண்டும். ரூ.751 என வந்தால் மட்டுமே ரூ.760 ஆக கணக்கில் கொள்ளவேண்டும்.

  இவ்வாறான விளக்கம் Letter No.34124 (Paycell) 2009-1, Dated.26.6.2009 - இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிந்துகொள்வோம். நம் நண்பர்களுக்கும் தேவைப்படும்போது தெளிவுபடுத்துவோம்.

  No comments:

  Post a Comment