கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Tuesday, September 11, 2012
பிளஸ் 2 தனித்தேர்வு அட்டவணை வெளியீடு - இணையதளம் வழியாக விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.
அக்டோபர் மாதம், 4ம் தேதி, மொழி முதல் தாள் தேர்வு துவங்குகிறது. அதே மாதம், 16ம் தேதியுடன், தேர்வுகள் முடிவடைகின்றன. அக்டோபர், 4ம் தேதி துவங்கும், பிளஸ் 2 தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டார். இத்தேர்வுக்கு, தேர்வுத்துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தேர்வுக் கட்டணத்தை, நாளை வரை செலுத்தலாம். நேற்று நிலவரப்படி, 32 ஆயிரம்பேர்விண்ணப்பித்துள்ளதாகவும், இன்று, 8,000 பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்ப்பதாகவும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment