டெல்லியில் நடைபெற்ற இணையதள பயன்பாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி கபில் சிபல் நிருபர்களிடையே பேசியதாவது:-
2013ம் ஆணடு முதல் நாட்டில் ரோமிங் கட்டணங்கள் ரத்து செய்யப்படும். இச்செய்தி அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.
கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கை அறிக்கையில் சந்தாதாரர்கள் ஒரே எண்ணை தக்கவைக்கும் முறைக்கும், ரோமிங் கட்டணத்தை ரத்து செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
No comments:
Post a Comment