பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மைய இயக்குநர் வ. ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் இளநிலை கல்வியியல் (பி.எட்.) படிப்பில் நிகழ் கல்வியாண்டில் சேர விரும்புவோர் உடன் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, அக்டோபர் 7-ம் தேதிக்குள் தொலைநிலைக் கல்வி மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த படிப்பில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அக்.14-ம் தேதி நடைபெறும். தொடர்புக்கு 0431-240704, 0431-2407027.
No comments:
Post a Comment