கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, September 24, 2012
டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது. பிராட்வே பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற உள்ளது.
வருகிற 27 ந் தேதி டிஎன்பிஎஸ்சி க்கு புதிய கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.புதிய கட்டிடத்தில் பாதுகாப்பு விதிகளை கடிமையாக அமல் படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment