இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும்.
ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள்.
இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி நாகமுத் து விசாரித்தார், மனு தாரர் சார்பாக வக்கீல் பிரியா ரவி ஆஜராகி, தகுதி தேர்வு எழுதியவர்களை நேரடியாக ஆசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.
தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, தகுதி தேர்வு எழுதிய பிறகு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படும்.
தற்போது பணி நியமனத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. எனவே எந்த தடையும் விதிக்க கூடாது. தகுதி தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது என்றார்.
இதை கேட்ட நீதிபதி, 18ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment