சென்னை கலெக்டராக இருந்த ஜெயந்தி கரூர் மாவட்ட கலெக்டராகவும், எஸ்.மதிவாணன் தொழிற்துறை செயலராகவும், , சுகாதாரம் குடும்பநலத்துறை சிறப்பு செயலராக செந்தில், கிருஷ்ணகிரி கலெக்டர் பூஜா குல்கர்னி, போக்குவரத்து செயலராக மோகன்ராஜ், தொழில்துறை முதன்மை செயலராக விக்ரம் கபூர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செயலராக ஜி .பிரகாஷ், புதுக்கோட்டை கலெக்டராக சி. மனோகரன், சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையராக மகேஷ்காசிராஜன், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலராக பாலாஜி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனராக குமார் ஜெயந்த் ,திருப்பூர் கலெக்டராக கோவிந்தராஜ், கூட்டுறவு சங்கங்களி்ன் கூடுதல் பதிவாளராக கலையரசி, நிலச்சீரமைப்பு இயக்குனராக பி. சந்திரகுமார்,பவர்பின், மற்றும் நிர்வாக இயக்குனராக கிரிஜா வைத்தியநாதன், உள்ளிட்ட மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான அறிவிப்பினை தமிழக அரசு முதன்மை செயலர் தேபேந்திரநாத் சாராங்கி தெரிவித்துள்ளார்.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, September 27, 2012
தமிழகத்தில் ஐ.ஏ.ஏஸ்.கள் மாற்றம்
தமிழகத்தில் ஐ.ஏ.ஏஸ்.அதிகாரிகள் அதிராடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு...
சென்னை கலெக்டராக இருந்த ஜெயந்தி கரூர் மாவட்ட கலெக்டராகவும், எஸ்.மதிவாணன் தொழிற்துறை செயலராகவும், , சுகாதாரம் குடும்பநலத்துறை சிறப்பு செயலராக செந்தில், கிருஷ்ணகிரி கலெக்டர் பூஜா குல்கர்னி, போக்குவரத்து செயலராக மோகன்ராஜ், தொழில்துறை முதன்மை செயலராக விக்ரம் கபூர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செயலராக ஜி .பிரகாஷ், புதுக்கோட்டை கலெக்டராக சி. மனோகரன், சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையராக மகேஷ்காசிராஜன், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலராக பாலாஜி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனராக குமார் ஜெயந்த் ,திருப்பூர் கலெக்டராக கோவிந்தராஜ், கூட்டுறவு சங்கங்களி்ன் கூடுதல் பதிவாளராக கலையரசி, நிலச்சீரமைப்பு இயக்குனராக பி. சந்திரகுமார்,பவர்பின், மற்றும் நிர்வாக இயக்குனராக கிரிஜா வைத்தியநாதன், உள்ளிட்ட மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான அறிவிப்பினை தமிழக அரசு முதன்மை செயலர் தேபேந்திரநாத் சாராங்கி தெரிவித்துள்ளார்.
சென்னை கலெக்டராக இருந்த ஜெயந்தி கரூர் மாவட்ட கலெக்டராகவும், எஸ்.மதிவாணன் தொழிற்துறை செயலராகவும், , சுகாதாரம் குடும்பநலத்துறை சிறப்பு செயலராக செந்தில், கிருஷ்ணகிரி கலெக்டர் பூஜா குல்கர்னி, போக்குவரத்து செயலராக மோகன்ராஜ், தொழில்துறை முதன்மை செயலராக விக்ரம் கபூர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செயலராக ஜி .பிரகாஷ், புதுக்கோட்டை கலெக்டராக சி. மனோகரன், சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையராக மகேஷ்காசிராஜன், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலராக பாலாஜி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனராக குமார் ஜெயந்த் ,திருப்பூர் கலெக்டராக கோவிந்தராஜ், கூட்டுறவு சங்கங்களி்ன் கூடுதல் பதிவாளராக கலையரசி, நிலச்சீரமைப்பு இயக்குனராக பி. சந்திரகுமார்,பவர்பின், மற்றும் நிர்வாக இயக்குனராக கிரிஜா வைத்தியநாதன், உள்ளிட்ட மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான அறிவிப்பினை தமிழக அரசு முதன்மை செயலர் தேபேந்திரநாத் சாராங்கி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment