கூலிப்படை மற்றும் பயங்கரவாதிகளுக்கு பணம் பரிமாறுவதை தடுக்க, கணக்கு வைத்துள்ளோரின் முகவரி சான்றுகளை சரிபார்க்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.வங்கிகளில், வாடிக்கையாளர்களை அதிகரிக்க, உரிய ஆவணங்கள் இல்லாமல் கணக்குகள் துவக்கப்பட்டன. அத்தகைய வாடிக்கையாளர்களின் விவரங்கள், சரி பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சரியான ஆவணங்கள் இல்லாத வங்கி கணக்குகள், ரத்து செய்யப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment