கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, March 6, 2013
பாரதிதாசன் பல்கலை: இளநிலை தேர்வு முடிவுகள்
தேர்வு முடிவுகளை காண இங்கே >கிளிக் செய்யவும். கடந்த நவம்பர் மாதத்தில் பி.ஏ, பி.ஏ., (சிபிசிஎஸ்), பிபிஏ, பிபிஏ.,(சிபிசிஎஸ்), பி.காம்.,(வங்கி மேலாண்மை) ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில்வெளியிட்டுள்ளன. மறுமதிப்பீட்டுக்க விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தகவல்களை கேட்டறியலாம்.
No comments:
Post a Comment