கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, June 26, 2013
பள்ளி வேலை நேரத்தில் மாற்றமில்லை முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனைக்கு பின்பே பள்ளி நேர மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்
பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதனை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. எனவே, பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக வெளிவந்த தகவல் தவறானது என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து கட்ட ஆலோசனைக்குப் பின்பே, பள்ளி நேர மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி வேலை நேரத்தில் மாற்றமில்லை .முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனைக்கு பின்பே பள்ளி நேர மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment