click here to DOWNLOAD தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 02898/டி1/2013 நாள் .11.5.2013
திருத்திய மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வருமாறு:மாறுதல் விண்ணப்பம் அளித்தல்: 13.05.2013 முதல் 17.05.2013 முடிய.
பேணல் சரிபார்த்தல் : 18.05.2013
மாறுதல் விண்ணப்பங்களை DEEO -வசம் அளித்தல்:20.05.2013
24.05.2013- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
25.05.2013-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல்
28.05.2013 காலை-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு
28.05.2013 மதியம்-பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
29.05.2013 காலை-தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
29.05.2013 மதியம் -தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
30.05.2013 காலை - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
30.05.2013 மதியம் - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
31.05.2013 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
No comments:
Post a Comment