பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள், 22 பேர் பலியானது போன்ற சம்பவம், மீண்டும் நடக்காமல் தடுக்கவும், குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை, மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
பீகாரில், சமீபத்தில், மதிய உணவு சாப்பிட்ட, பள்ளிக் குழந்தைகள், 22 பேர் இறந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் சஞ்ஜீப் என்பவர், மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment