தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை, வணிகவரித் துறை செயலர்கள் உட்பட, ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்
இதுகுறித்து, தமிழகத் தலைமைச் செயலர், ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பு..
பெயர் பழைய பதவி புதிய பதவி
1. பிரபாகர் முதன்மைச் செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
2. ராமச்சந்திரன் மேலாண் இயக்குனர், ஆவின் செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை
3. சுனில் பாலீவால் செயலர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை மேலாண் இயக்குனர், ஆவின்
4. இறையன்பு முதன்மைச் செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை
5. அனிதா பிரவீன் முதன்மைச் செயலர் மற்றும் தலைவர், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனம் (டுபிசெல்) முதன்மைச் செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை
6. அபூர்வா திட்ட இயக்குனர், சுனாமி திட்ட அலாக்கப் பிரிவு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை
7. பூஜா குல்கர்னி இணை செயலர், தொழில் துறை மாநிலத் திட்ட இயக்குனர், சர்வ சிக்ஷா அபியான்
8. விவேகானந்தன் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' கழகம் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் திட்ட இயக்குனர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்
9. மகேஸ்வரன் மாநிலத் திட்ட இயக்குனர், சர்வ சிக்ஷா அபியான் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு பாடநூல் கழகம்.
* செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குனராக உள்ள குமரகுருபரன், அரசு கேபிள் "டிவி' கழக மேலாண் இயக்குனர் பதவியைக் கூடுதலாகக் கவனிப்பார்.
* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலரான, ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.என்.ஆர்.டி.சி.,) மேலாண் இயக்கு
No comments:
Post a Comment